டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 2 பயங்கரவாதிகளை NIA கைது செய்தது

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து வழங்கிய மேலும் 2 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான இருவரும் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு தேவையான வெடிபொருட்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி