RR வீரர் நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு Trade செய்த டெல்லி அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணாவை, டெல்லி கேப்பிடலஸ் அணி ரூ.4.2 கோடிக்கு Trade செய்துள்ளது. ஐபிஎல் 19ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. மேலும், வீரர்களின் மினி ஏலம் டிச.16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.  அனைத்து அணிகளின் நிர்வாகமும் தங்கள் அணியில் சில மாற்றங்களை செய்து வருகின்றன. அதன்படி,  நிதிஷ் ராணாவை டெல்லி அணி கைப்பற்றியுள்ளது. முன்னதாக, CSK வீரர்  ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை கைப்பற்றியது

தொடர்புடைய செய்தி