டெல்லி குண்டு வெடிப்பு: முன்பே கணித்த மாணவன்

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று (நவ.11) குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாங்க இச்சம்பவம் நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன், 12-ம் வகுப்பு மாணவன் குண்டு வெடிப்பு நடக்கும் அபாயத்தை யூகித்துள்ளார். பள்ளியை முடித்துவிட்டு அந்த பகுதியில் வந்தபோது, வழக்கத்திற்கு மாறாக ராணுவம், போலீஸ் குவிக்கப்பட்டிருந்ததை கண்டதாக அந்த மாணவன் தனது 'ரெடிட்' (Reddit) தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி