டெல்லி குண்டுவெடிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை காங்கிரஸ் கட்சியுடனும், ராகுல் காந்தியுடனும் தொடர்புபடுத்தி பேசிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்களை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக கண்டித்துள்ளார். இது மனிதநேயத்திற்கும், அரசியல் நெறிமுறைகளுக்கும் எதிரானது என்றும், ராகுல் காந்தியை குற்றம்சாட்டுவது ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி