டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்.. விஜய் இரங்கல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், 'டெல்லி கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி