டெல்லி குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று (நவ.10) மாலை நடந்த கார் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்புடையவர்கள் யார் யார் என NIA அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி