40 ரன்கள் வித்தியாசத்தில் KKR-ஐ வீழ்த்தியது டெல்லி

ஐபிஎல் 2026-ன் 70-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி, கே.எல்.ராகுலின் அதிரடி அரைசதத்தால் (60) 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா, ரஹானேவின் (63) போராட்டத்தையும் மீறி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், நிகிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினர்.

தொடர்புடைய செய்தி