மாம்பழ சீசன் தாமதம்: விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மாம்பழ சீசன் வழக்கமாக மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். இந்த ஆண்டு, ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாம்பழ கூழ் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தும், மாம்பழக் கூழ் தேக்கமடைந்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது மாமரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், மாம்பழ சீசன் தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕