டிகிரி போதும்.. DRDO ஆணையத்தில் வேலை

DRDO ACEM ஆணையம்ஆனது காலியாகவுள்ள Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 41
* கல்வி தகுதி: B.Com / B.Sc / BE / B.Tech / Diploma
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ.12,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் - apprentice.acem@gov.in
* கடைசி தேதி: 15.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtACEM_Apprentice19052025.pdf

தொடர்புடைய செய்தி