* காலிப்பணியிடங்கள்: 06
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
* வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 35 வயது
* ஊதிய விவரம்: ரூ.28,500/- முதல் ரூ.68,400/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 15.08.2025
* மேலும் விவரங்களுக்கு: www.environment.tn.gov.in