டிகிரி போதும்.. ரூ.48,000 சம்பளத்தில் சூப்பர் வேலை

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது காலியாகவுள்ள Specialist Officers (CRP SPL XV) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 1007
* கல்வி தகுதி: Degree / Post Graduate Degree / Engineering Degree / Degree in Law (LLB)
* வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 21.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XV_Final1.pdf

தொடர்புடைய செய்தி