* காலிப்பணியிடங்கள்: 6,715
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480/-
* தேர்வு செய்யப்படும் முறை: முதன்மைத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 21.07.2026
* மேலும் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XVI_Final_V1_30.06.2026.pdf