* காலிப்பணியிடங்கள்: 7150
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்
* வயது வரம்பு: 20 - 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.15,000
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 08.06.2026
* மேலும் விவரங்களுக்கு: https://tinyurl.com/ysv2w64f