டிகிரி போதும்.. ரூ.44,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Income Tax Appellate Tribunal – ITAT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 42 
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
* வயது வரம்பு: 35 வயதிற்குள்
* ஊதிய விவரம்: ரூ.44,900/- முதல் ரூ.1,51,100/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 16.08.2026
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1ugdgjUUXhWLDlxqozHqk9hUKA0ulsQnx/view

தொடர்புடைய செய்தி