அமெரிக்காவைக் காப்போம் சட்டம் - ட்ரம்ப் அறிக்கை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 'அமெரிக்காவைக் காப்போம் சட்டம்' (The Save America Act) அந்நாட்டு வரலாற்றிலேயே மிக முக்கியமான சட்டமாகும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடியுரிமைக்கான சான்றை உறுதி செய்வதோடு, அஞ்சல் வழி வாக்குப்பதிவு முறைகேடுகளைத் தடுக்கவும் இச்சட்டம் வழிவகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி