கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் பசுபதி செந்தில். இவர் அதிமுக ஐடி விங் மண்டல துணை தலைவராக உள்ளார். இதனிடையே அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் வெற்றி