பிரேமலதா விஜயகாந்த் பற்றி அவதூறு: போலீசில் புகார்

தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சியை குறித்து சில யூடியூபர்கள் அவதூறாக பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மற்றும் சேனல்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி