அப்பாவிகளை ஆபத்து குழியில் தள்ளும் டீப்-பேக்.!

உலகமே செல்போன் வடிவில் உள்ளங்கையில் இருப்பதால், அதன் நன்மை, தீமையை நேரடியாக கவனிக்கப்படுகிறது. AI டெக்னாலஜி எதிர்கால தேவை என்றாலும், டீப்-பேக் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அசல் உருவ ஒற்றுமை கொண்ட தோற்றத்தை உருவாக்கும் டீப்-பேக், அப்பாவிகளின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. இந்த விஷயத்திற்கு தீர்வுகாண தொழில்நுட்ப நிறுவனங்களும் முயற்சி எடுத்துவருகின்றன.

தொடர்புடைய செய்தி