ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. "இன்று கரையை கடக்கும்"

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இலங்கையின் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று (ஜன.10) பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று  தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி