பத்திரப்பதிவு: தமிழ்நாடு அரசுக்கு ரூ.172 கோடி வருவாய்

ஆடிப்பெருக்கு நாளில் 16,946 பத்திரப்பதிவுகள் நடந்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.172 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சாதாரண நாட்களை விட கடந்த திங்களன்று ரூ.72 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. முன்னதாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அன்றைய தினம் சுப தினம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி