குறையும் கருவுறுதல் விகிதம்: உச்ச நீதிமன்றம் கேள்வி

இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 2.1-க்கும் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ள நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த இச்சட்டங்கள் தங்கள் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய கொள்கைகள் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதோடு, அரசியலமைப்பின் தனிநபர் உரிமையைப் பறிப்பதாகக் கூறி, இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕