மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை இயக்க முடிவு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு இந்த பேருந்துகளை விரைவாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதிக்குள் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று பேருந்துகளை இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி