கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று(மார்.03) நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது," கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. விரைவில் முடிவு செய்து 3 நாட்களில் உறுதி செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும்" என கூறினார்.
நன்றி: நியூஸ் 18