RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை காண பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கவலைக்கிடமாக உள்னனர். வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்ததால், பெங்களூரு நகரம் பரபரப்பாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி