ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் மொத்த பலி எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானில் 504 இடங்களில் 1,039 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்., 18ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள் பள்ளியொன்றில் சுமார் 160 மாணவிகள் உயிரிழந்தனர். அதே போல், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா காமெனி, ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 787 பேர் உயிரிழந்துள்ளனர்.