கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்.. நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் சங்கை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சனாதனம் குறித்து கமல்ஹாசன் சர்சைக்குரிய கருத்துகளை கூறிய நிலையில் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக கமல் கட்சியினர் போலீஸ் புகார் அளித்தனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி