போராட்டத்தை தொடர்ந்தால் மரண தண்டனை.. ஈரான் அரசு எச்சரிக்கை

ஈரானில் நிலவும் கடும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிகின்றனர். அந்நாட்டின் 31 மாகாணங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி