மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் காளி வெங்கட் ஆகியோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். விக்ரம் சுகுமாறனும், வெற்றி மாறனும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். நடிகரும், இயக்குநருமான விக்ரம் சுகுமாரன் மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பொல்லாதவன், கொடிவீரன் ஆகிய படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.
நன்றி: Sun News