அமெரிக்க டாலருக்கு மரண அடி.. சீனா, ரஷ்யா போட்ட மாஸ்டர் பிளான்

கடந்த 22 மாதங்களாக சீனா உலக சந்தையில் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகிறது. காகிதப் பணத்திற்குப் பதிலாக நிஜமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய பணப் பரிவர்த்தனை நெட்வொர்க்கை சீனா உருவாக்கியுள்ளது. மேலும், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இணைந்து தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட 'BRICS Pay' சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இது அமெரிக்காவின் 'SWIFT' சிஸ்டத்திற்கு போட்டியாக அமையும். இதன் மூலம் தங்கம் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு வருவதற்கான அடித்தளம் வலுவாக போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕