வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் தேவையை பூர்த்தி செய்யவும், அதிகரிக்கும் விலையைக் கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக வரும் டிச., 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்க்கரையை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕