DC vs GT: அதிரடி ஆட்டம்.. டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.8) டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்துள்ளது. இதில், சுப்மன் கில் 45 பந்துகளில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து 70 ரன்களுக்கு அவுட் ஆனார்.  தொடர்ந்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி விளையாடவுள்ளது.

நன்றி: X

தொடர்புடைய செய்தி