தாய் மற்றும் அத்தையின் ஆபாச படத்தை காதலனுக்கு அனுப்பிய மகள்

பெங்களூருவில், 23 வயது மகள் தனது தாய் மற்றும் அத்தையின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. படிப்புக்காக வாங்கிய மொபைல் போனிலேயே இந்த செயல் நடந்தது. மொபைலை சோதித்தபோது உண்மை தெரிய வந்த நிலையில், பாதிக்கப்பட்ட தாய், மகள் மற்றும் காதலன் மீது பைதராயணபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி