மகள் காதல் திருமணம்.. காதலன் வீட்டை இடித்த தந்தை

மத்தியப் பிரதேச மாநிலத்தில், எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், காதலன் வீட்டை பெண்ணின் தந்தை இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காதலன் வீட்டார் அங்கிருந்து வெளியூருக்குச் சென்றுவிட்டனர். 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது சொந்த ஊர் திரும்பிய அவர்கள், காதலியின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி