மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகள்.. கதறும் கணவர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தனது மாமனாருடன் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தோய் மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவருக்கு, தனது மாமனார் மீது ஆசை வந்துள்ளது. அவர் அரசு வேலையில் அதிகம் சம்பளம் பெற்று வருவதால், பணத்துக்காக தனது மாமனாருடன் ஒன்றாக இருந்துள்ளார். இதனையறிந்த கணவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி