தரவு மைய வசதி.. இந்தியாவுக்கு ஆறாவது இடம்

உலக அளவில் தரவு மையங்களைக் கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 360 மையங்களுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. ஜூன் மாதம் இந்தியாவில் தரவு மையங்களின் கொள்ளளவு 2.1 ஜிகாவாட்டை (GW) தாண்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 500 மெகாவாட் (MW) கொள்ளளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை மேம்படுத்த அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 57 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕