திறந்த வெளியில் வைத்திருக்கும் இறைச்சியால் ஏற்படும் ஆபத்துகள்

கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் அறிவியல் துறை தலைவர் நரேந்திரபாபு அளித்த பேட்டியில், “திறந்த வெளியில் வைக்கப்படும் இறைச்சி நான்கு மணி நேரம் மட்டுமே தாங்கும். அதன்பின், நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகரித்து கெட்டு விடும். அத்தகைய இறைச்சியை என்ன தான் அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.” என எச்சரித்தார்.

தொடர்புடைய செய்தி