வெறும் வயிற்றில் வடை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்

வடை பொதுவாக அதிக எண்ணெயில் பொரித்த உணவு என்பதால் அது செரிமானத்திற்கு சற்று கடினமாக இருக்கும். வெறும் வயிற்றில் இப்படியான எண்ணெய் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல் அல்லது சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். காலை உணவாக இட்லி, தோசை, கஞ்சி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் சில நேரங்களில் அளவாக வடை சாப்பிடுவது பெரிய பிரச்னையில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி