அவர் தனது எக்ஸ் பதிவில், பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்தியுள்ளார். எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு 61 ஆண்டுகள் சிறை