தாதா சாகேப் பால்கே விருதுகள்: 'ஸ்ட்ரீ 2' சிறந்த படம்

மும்பையில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2025-ல் 'ஸ்ட்ரீ 2' சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. கார்த்திக் ஆர்யன் 'பூல் புலையா' படத்திற்காக சிறந்த நடிகராகவும், கிரித்தி சனோன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜோதிகா, மாதவன், வித்யா பாலன், அல்லு அர்ஜுன், சாய் பல்லவி, ஜிதேந்திர குமார், ஹுமா குரேசி, ரவீனா தாண்டன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕