பெங்களூருவில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவின் 25-ஆவது முதலமைச்சராக வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கர்நாடக அரசியல் நகர்வுகளில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.