ஸ்விக்கி ஆப் மூலம் இனி சிலிண்டர் டெலிவரி: புதிய சேவை தொடக்கம்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் HPCL-உடன் இணைந்து, ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் 5 மற்றும் 10 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்கும் புதிய சேவையை பெங்களூருவில் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. கேஸ் இணைப்பு இல்லாதவர்களும் KYC சான்றுகளை சமர்ப்பித்து பெறக்கூடிய இச்சேவை, பழைய சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு விநியோகிக்கப்படும் நிலையில் விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி