டிட்வா புயல்.. இலங்கை விமான நிலையத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பு

துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வர இருந்த 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றர். டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால், கடந்த 3 நாட்களாக பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் 150 தமிழர்கள் உள்பட 300 பேர் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி