வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக இன்று (நவ.1) வலுப்பெற்றுள்ளது. நடப்பாண்டில் உருவாகியுள்ள இரண்டாவது புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இந்தப் புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் நகர்வு மற்றும் தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நன்றி: நியூஸ்18