மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று

சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலுவுகிறது. இதனால் வரும் (ஜூலை 10) அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி