மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.7,193 கோடி சுங்க கட்டணம் வசூல்

2025-26 நிதியாண்டில் இந்தியாவில் ரூ.82,900 கோடி சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 2024-25 நிதியாண்டில் ரூ.72,930 கோடியாக இருந்தது. FASTag மூலம் நடந்த பரிமாற்றங்களின் எண்ணிக்கை 445 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.7,193 கோடி சுங்க கட்டணம் வசூலாகியுள்ளது. 2018-19 நிதியாண்டை ஒப்பிடும்போது ரூ.25,164 கோடி அதிகமாகும். அடுத்த 2 ஆண்டுகளில் சுங்க கட்டண வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி