2026 நிதியாண்டில் சுங்க வசூல் 9% உயரும்: ஐசிஆர்ஏ தகவல்

இந்தியாவில் 2026 நிதியாண்டில் சுங்க வரி வசூல் 7 முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐசிஆர்ஏ (ICRA) கணித்துள்ளது. போக்குவரத்து வளர்ச்சி 4-5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், வருவாய் அதிகரிப்புடன் சுங்கக் கட்டணமும் மிதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பணவீக்கத்தின் அடிப்படையில் புதிய மற்றும் பழைய திட்டங்களுக்கு 2.5 முதல் 3.3 சதவீதம் வரை இந்தக் கட்டண உயர்வு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி