நாமக்கல் குமாரபாளையத்தில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பணம் சிதறிக் கிடக்கின்றன. பேக் ஒன்றில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் சிதறிக்கிடக்கின்றன. தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திரிச்சூரில் ATM கொள்ளையை தொடர்ந்து மேற்கு மண்டலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அங்கு காரில் சென்று கொள்ளையடித்தவர்கள் கண்டெய்னரில் தப்பியபோது பிடிப்பட்டதாகவும் சேலம் சரக டிஐஜி விளக்கமளித்துள்ளார்.
நன்றி: SUN NEWS