இரத்த அழுத்தம், வாயு தொல்லைக்கு தீர்வு அளிக்கும் சீரக நீர்

சாப்பிட்டு முடித்தவுடன் வெறும் தண்ணீருக்கு பதிலாக, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரைக்குடிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சீரக நீர் ஜீரண சக்தியைத் தூண்டி, வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் ஆகியவற்றைக் குறைக்கும். இதனைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகும் எனவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி