கடலூர், நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வறண்ட வானிலைக்குப் பிறகு, இன்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.