இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 90 மூட்டை, எள் வரத்து 200 மூட்டை, நெல் வரத்து 300 மூட்டை, உளுந்து வரத்து 4 மூட்டை, பச்சை பயிர் வரத்து 2 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 30 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 6 மூட்டை என மொத்தம் 633 மூட்டை வந்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு